ஜோலார்பேட்டை அடுத்த டி. வீரபள்ளி பகுதியில் திருப்பத்தூர் ரோட்டரி சங்கம்,வேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை சங்கார கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் வேதா பள்ளி தாளாளர் ஏலகிரி செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமை ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி முகமது யூசுப் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.