விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் லட்சுமி தலைமையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி படி சட்டபூர்வ சிறப்பு பென்சன் ரூபாய் 6750 வழங்க கோரி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்