திருச்சி மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் திருச்சி தெப்பக்குளம் அருகே கடைவீதியில் தலையணைகள் மற்றும் துணிகளை விற்கும் தொழில் செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார் இந்நிலையில் இவரது மனைவி மகளுடன் தனியாக வாசித்து வருவதாக கூறப்படுகிறது இதனை மோகன் தவறாக புரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சி பூசாரி தெருவில் குடிபோதையில் உயிரிழந்த நிலையில் மோகன் உடல் மீட்கப்பட்டுள்ளது