காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சிசிடிவி கேமரா வினை பதினெட்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகார் ராமகிருஷ்ணன் மற்றும் வர்த்தக அணி துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் 18 வது வார்டுக்கு உட்பட்ட 32 இடங்களில் சிசிடிவி கேமரா புதிதாக பொருத்தப்பட்டுள்ளது இதன் பயன்பாட்டை இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்