விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை ஆறு மணி அளவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர் தலைமையில் நடைபெற்றத்தில் மண்டல பொறுப்பாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினோம். இதில் செஞ்சி - மயிலம் - தி