Download Now Banner

This browser does not support the video element.

செஞ்சி: நங்கிலிகொண்டான் கிராமத்தில் மதுபோதையில் தந்தையே அடித்து கொலை செய்த மகன் கைது

Gingee, Viluppuram | Aug 27, 2025
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கிராம உதவியாளரான சடையாண்டி(75) பச்சையம்மாள் தம்பதிகளுக்கு விநாயகம், வேலவன்,பிரகாஷ், மருதாச்சலம் மற்றும் சகாதேவன் என 5 மகன்கள் உள்ளனர்.இவர்களில் விநாயகம் இறந்த விட்ட நிலையில்,வேலவன் பிரகாஷ் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர்.அதே போல் இளைய மகன் சகாதேவன் விழுப்புரம் காவல் நில
Read More News
T & CPrivacy PolicyContact Us