முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில். அவருடைய கருத்துக்களை செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். இதற்கு பொதுச்செயலாளர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு நாங்கள் அத்தனை பேரும் கழகத்தின் பொதுச்செயலாளர் வருகின்ற 2026 முதல்வராக வரவுள்ள எடப்பாடி யார் அவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவோம் அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் எங்கள் முடிவு