தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது குருபூஜையை முன்னிட்டு பரமக்குடி செல்வதற்கு முன் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மல்லர் பாலா தலைமையில் மாவட்ட தலைவர் வேந்தர் பாலா முன்னிலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர் இந்த நிகழ்வில் தமமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்