தமிழக முழுவதும் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார் அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் அரூர் புனித அண்ணாள் தொடக்கப் பள்ளியில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தால் இதில் தர்மபுரி MP மணி பங்கேற்றனர் ,