நல்லம்பள்ளி பட்டுவளர்ச்சித்துறை மற்றும் மத்திய பட்டு வாரியம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் என்பட்டு என் பெருமை என்ற திட்டத்தின் கீழ் பட்டு விவசாயிகளுக்கு நவீன பட்டு வளர்ப்பு குறித்து தொழிற்பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு மத்திய பட்டு வாரியத்தின் விஞ்ஞானி மகேஸ் கலந்து கொண்டு பெசுகையில், மண் பரிசோதனை மிகவும் முக்கியம். மண்ணுக்கு பொருத்தமான உரம் இட வேண்டும். வேப்பம் புண்ணாக்கை பூச்சி கொல்லியாக பயன்படுத்தலாம் என கூற