சேலம் பொண்ணுமாப்பேட்டை பகுதியை சேர்ந்த திருநங்கை வனிதா 21 நவீன் என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் நேற்று திருநங்கை வனிதா கொலை செய்யப்பட்டு கடந்தா இதில் கணவர் கொலை செய்தது தெரிய வந்தது இன்று கைது செய்த போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர் அதில் திருநங்கை வனிதாவிற்கும் நவீனுக்கும் தகராறு ஏற்பட்டது அதில் வனிதாவின் தலையில் ராடால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது