பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பெரம்பலூரில் காமராஜர் வளைவு பகுதியில் தாகா தலைவர் விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி பிரச்சாரம் செய்வதற்காக அக்கட்சியினர் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கோறியிருந்தனர், இந்நிலையில் 21 நிபந்தனைகளுடன் குன்னம் மற்றும் பெரம்பலூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்வதற்காக மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது