தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் ஆணைகினங்க நாகை நகரம் வார்டு எண்:28 ,33 ஆகிய இடங்களில் வார்டு கழக கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட பொருளாளர் அண்ணன் திரு.மு.லோகநாதன் , தலைமை பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் திரு.கே.பாண்டியன், வார்டு கழக செயலாளர்கள் திரு.சிவா , திரு.கலையரசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்கள்.