தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் காட்டும் பணியாளர் தற்பொழுது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த கட்டிடத்திற்காக தற்பொழுது குழு தோற்றும் பணியானது நடைபெற்று வந்த நிலையில் திடீரென 26 ஆம் தேதி மாலை சரி ஏற்பட்டு பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் மீது விழுந்தது மூன்று பேரும் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது