Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: நக்கீரர் தெருவில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், MLA மற்றும் ஆட்சியர் ஆய்வு

Virudhunagar, Virudhunagar | Aug 22, 2025
விருதுநகர் நக்கீரர் தெருவில் ‌ உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது ‌ நகர்மன்ற தலைவர் மாதவன் தலைமையில் ஆட்சியர் சுகபுத்ரா எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோர் முகாமினை ஆய்வு செய்து ‌ பயனாளி களுக்கு பட்டாக்களை வழங்கினார்கள் அரசின் 17 துறை அலுவலர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டன.
Read More News
T & CPrivacy PolicyContact Us