கேரளாவில் இருந்து சுற்றுலாவிற்காக ராமேஸ்வரம் தனுஷ் கோடி சென்று விட்டு மீண்டும் கேரளா செல்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வணங்கானேந்தல் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள வயல்வெளிகளில் தலைகுப்பர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக காரில் பயணித்த நான்கு இளைஞர்களுக்கு காயம் எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்