கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை உள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் இணைந்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர் 14 நாய்களுக்கு போடப்பட்டது