பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சின்னப்பரவாயில் தனிநபர் ஒருவர் மாரியம்மன் கோயில் பகுதியிலும், ஓடைப்பகுதியிலும் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார் ,ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர், அதிகாரிகளை அனுப்பி பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்,