தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 13, 14 உள்ளிட்ட வார்டுகளுக்கு உழவர் சந்தை அருகே வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது நகராட்சி சேர்மன் ரேணு பிரியா பாலமுருகன் 13 வது வார்டு கவுன்சிலர் ஆனந்தி 14 ஆம் வார்டு கவுன்சிலர் நாகராஜ் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்