திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மட்றபள்ளி வாரச்சந்தை மிகவும் பிரபலமான சந்தை ஆகும் இந்த நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரையும் பெரிய ஆடுகள் 10 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மாடுகள் 25 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையும், கோழிகள் ஒரு கிலோ 450 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது.