செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சினேகா, தலைமையில் நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது, இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், இயக்குநர் ஸ்ரீதேவி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாவட்ட வழங்கல் வழங்கல் அலுவலர் வெங்கடாசலம்,