கோவை மாவட்டம் வால்பாறையில் தொட்டில் கட்டி 8 கி.மீ தூரம் முதியவர் உயிர்காக்க சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற மலைவாழ் ம.க்கள் வால்பாறை உடுமன் பாறை செட்டில்மெண்டில் வசிக்கும் முதியவர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை மருத்துவ சிகிச்சைக்காக நல்லமுடி எஸ்டேட்டிற்கு எட்டு கிலோமீட்டர் தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற மலைவாழ் மக்கள். மலைப்பகுதியில் சாலைவசதி இல்லாததால் மக்கள் உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் இப்பொழுதில் பரபரப்பை