பிளஸ் ஒன் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்காக மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் மணி நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவுசார் மையத்தில் இலவச பயிற்சி முகாம் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கப்பட உள்ளது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்