கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழா நடைபெற உள்ளதை ஒட்டி குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவில் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் குண்டம் கண் திறக்கப்பட்டது