புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்திய 520 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர் காவல்துறையினர். 3 நபர்கள் கைது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் எஸ் ஐ பிரகாஷ் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனை 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய ஆய்வாளர் லதா .