சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் இவர் 28 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார் இந்த நிலையில் திமுக நிர்வாகிகளான இரண்டு பேர் நேற்று கத்தியால் குத்த முயற்சி செய்தனர் எனவே உயிர் பாதுகாப்பு கேட்டும் என் மீது கத்தியால் கொலை செய்ய முயற்சி செய்த நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்து இருந்தார்