நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாநில அளவிலான முழு மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப., அவர்கள் தகவல். நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தில் அரசு அறிவிக்கும் போட்டித் தேர்வுகளுக்கு மாநில அளவில் மாதிரித் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வுNP