விழுப்புரம் பகுதியில் பல்வேறு ஆய்வு பணிக்காக இன்று மாலை 4 மணி அளவில் விழுப்புரம் இரயில் ரயில் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களை விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் அவர்கள் வரவேற்றார். இந்த நிகழ்வில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், நகர க