இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு 4.35 மணிக்கு வருகை தந்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவில் வந்தடைந்த இந்திய குடியரசு தலைவருக்கு தங்க குடத்தில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது.