நான் எங்கு போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை ஜனவரி 9ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் மாநாடு நடைபெறுகிறது அங்கு நாங்கள் அந்த மாநாட்டில் நாங்கள் உங்களுக்கு கூட்டணி குறித்தும் ,போட்டியிடுவது குறித்தும் அறிவிப்போம். என கூறிய பொழுது திடீரென விஜயகாந்த் பாட்டு ஒலித்ததால் திடீரென கோவம் அடைந்த பிரேமலதா விஜயகாந்த் அவங்க கிட்ட சொல்லிடுங்க யாரும் பாட்