கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண்கள் நகரவை மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஆனந்த குமார் மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார் அவரை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பள்ளியில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்க்கை தெரிவித்தனர்