பெரம்பலூர் முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் தமிழக ஜனநாயக வெற்றி கழகத்தின் மாவட்ட செயவீரர்கள் கூட்டம் நடந்தது ,கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட தலைவர் நல்லுசாமி தலைமை வகித்தார், கட்சியின் நிறுவனத் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார், கூட்டத்தில் மாநில,மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,