தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன், தனியார் சிபிஎஸ்ஸி பள்ளி உரிமையாளர்கள் சங்கம், விசைத்தறி உரிமையாளர் சங்கம், நூர்பாலைகள் சங்கத்தினர், பவுண்டரி அசோசியேஷன்ஸ் ஆட்டோ வேன் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.