தமிழ்நாடு விளையாட்டு துறையின் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் உள்ள வேலு மாணிக்கம் நினைவு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வீரர் வீராங்கனைகளுக்கு ஹாக்கி மைதானத்தில் கைகுலுக்கி விளையாட்டினை துவக்கி வைத்தனர்