Install App
c.sridhar1984
This browser does not support the video element.
பரமத்தி வேலூர்: வீலிங் செய்து புள்ளிங்கோ அட்ராசிட்டி - பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறாக பைக் சாகசம் செய்த வீடியோ வைரல்
Paramathi Velur, Namakkal | Aug 25, 2025
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காமராஜர் பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிகளை அச்சுருத்தும் வகையில் பைக் சாகசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!