தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் மகளிர் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் MP யுமான கனிமொழி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்