திருப்பத்தூர் நகராட்சி அட்வகேட் ராமநாதன் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று ஊர்பொதுமக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.