கோனேரிக்குப்பம் சேர்ந்த விஜயகுமார் இவருக்கு சொந்தமான நிலத்தில் இவரது சகோதரர் வெங்கடேசன் இவரது மகன் பூபதி மற்றும் அடையாளம் தெரியாத 2பேர் உள்பட 4பேர் திடிரென நிலத்தில் அத்துமீறி நுழைந்து நிலத்தில் உள்ள பம்பு செட், பீஸ் கேயர் மற்றும் தண்ணீர் பைப் லைன் உடைத்து சேதப்படுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதன் புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வெங்கடேசன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.