தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை முன்னாள் அமைச்சர் திமுக மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் துவக்கி வைத்தார் இதில் ஏழை எளியோர் ஆரம்ப காலத்தில் நோய்களை கண்டறிய தமிழ்நாடு அரசு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ,