Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: நெருப்பெரிச்சல் பகுதியில் தேமுதிக திருப்பூர் மாநகர மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Palladam, Tiruppur | Sep 7, 2025
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருப்பூர் மாநகர மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் 2026 சட்டமன்றத் தேர்தல் பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us