உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல லட்சம் வலி மாத்திரைகளை பறிமுதல் செய்த ராமநாதபுரம் கியூப் பிரிவு போலீசார் கடத்தலில் தொடர்புடைய மூவரை கைது செய்து உச்சிப்புளி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்