கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்