பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கல்லையில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஜெகன் என்ற வாலிபர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் செப்டம்பர் 7ஆம் தேதி உயிரிழந்தார்.இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.