நாகர்கோவிலில் இருந்து தனியார் கல்லூரி மாணவர்கள் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர் மாட்டுப்பட்டி அருகே ஏற்பட்ட விபத்தில் வேன் கவிழ்ந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆதிகா, வெனிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் சுதன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம். தேனி GHல் சிகிச்சை பெறுபவர்களை கலெக்டர் ரஞ்சித் சிங் நேரில் சென்று ஆறுதல் கூறினார்