ஊட்டி தாவரவியல் பூங்கா – கலை இழக்கும் அழகு, சுற்றுலா பயணிகள் அதிருப்திநீலகிரியின் அற்புதக் காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ஊட்டி தாவரவியல் பூங்கா (Botanical Garden), சுமார் 175 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளின் கனவுத் தலமாக இருந்து வருகிறது. வருடந்தோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது