ஊத்தங்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செஞ்சிலுவை சங்கம் மூலம் தீ விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் விஜயன் தலைமை தாங்கினார் . ஆங்கில விரிவுரையாளர் சக்திவேல் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சி நடைபெற்றது