சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், காஞ்சிரங்கால் பகுதியில், அமைந்துள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில், இன்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, அவர்கள் பார்வையிட்டு காலாண்டு ஆய்வு மேற்கொண்ட னர்