சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள சொக்கனாதிருப்பு கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீவாணி கருப்பணசாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 07.07.2025 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 48-ஆம் நாள் மண்டல பூஜை விழா, கிராம பொதுமக்கள் சார்பில் ஏழு நாள் திருவிழாவாக நடத்தப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.