தர்மபுரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 60, 100, 200, 400, 600, 1000 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில்14, 16, 18, 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த தடகள வி