சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி இவரது மகள் 17 வயது சிறுமி ஜவுளி கடையில் வேலை பார்த்து வருவதாகவும் நேற்று முன் தினம் வேலைக்கு போயிட்டு வீடு திரும்பிய நிலையில் நேற்று கடைக்கு சென்று விட்டு வருவதாக சென்ற மகள் காணவில்லை நேற்று இன்று பல இடங்களில் உறவினர் வீடுகள் தேடி பார்த்ததில் காணவில்லை என்பதால் உடனடியாக நகர் காவல் நிலையத்தில் தான மகள் காணவில்லை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார் புகாரைப் பெற்ற நகர் கா